மோடி ஆட்சியில் உலக பணக்காரர்கள் வரிசையில் 609-ஆவது இடத்தில் இருந்து கெளதம் அதானி, 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்;
2014-இல் உலக பணக்காரர்கள் வரிசையில் 609-ஆவது இடத்தில் இருந்து கெளதம் அதானி, மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்; 2014-க்குப் பிறகு அவரது இந்த வளர்ச்சியில் மாய வித்தை நடந்திருக்கிறது என்றார் ராகுல் காந்தி. மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பல வெளிநாட்டு ஒப்பந்தங்களை கெளதம் அதானி பெற பிரதமர் நரேந்திர மோடி உதவி செய்ததாகக் குற்றம்சாட்டினார். அவர் பேசியது: நீங்கள் […]