இந்தியா vs ஆஸ்திரேலியா: அஷ்வின் வீழ்த்திய 450 விக்கெட்டுகள் – புது சாதனை
இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் இன்றைய தினம் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் எனும் பெருமையை அவர் பெற்றிருக்கிறார். சர்வதேச அளவில் அஷ்வின் தான் குறைந்த போட்டிகளில் 450 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் ஆவர். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் இருக்கிறார். இன்றைய தினம் நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட்டுகளை இழக்கும் வரை அஷ்வினுக்கு விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. முதல் பத்து ஓவர்களில் […]