Maatram

புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்., 24 வருட சாதனை முறியடிப்பு

ODI வடிவத்தில் இலங்கைக்காக 200 ஓட்டங்கள் எடுத்த முதல் பேட்டர் என்ற சாதனையை பதும் நிசங்க (Pathum Nissanka) படைத்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க, அந்நாட்டு கிரிக்கெட்டில் புதிய சரித்திரம் படைத்தார். முதல் இரட்டை சதம் – புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர் அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான் உள்ளிட்டோர் தோட்ட உச்சத்தை கடந்து நிசங்க புதிய சாதனையை படைத்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் […]