Maatram

மொராக்கோவை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ்!

கட்டார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நள்ளிவு 12.30 மணிக்கு டோஹாவின் அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற 2வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியனான பிரான்ஸ் அணியானது, முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மொராக்கோ அணியை எதிர்கொண்டது. உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மொராக்கோ அணி மீதும், நடப்பு சம்பியனான பிரான்ஸ் மீதும் சமமான எதிர்ப்பார்ப்பு […]