Maatram

மொராக்கோவை வீழ்த்தி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ்!

கட்டார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று நள்ளிவு 12.30 மணிக்கு டோஹாவின் அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற 2வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியனான பிரான்ஸ் அணியானது, முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மொராக்கோ அணியை எதிர்கொண்டது. உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள மொராக்கோ அணி மீதும், நடப்பு சம்பியனான பிரான்ஸ் மீதும் சமமான எதிர்ப்பார்ப்பு […]

நீண்ட இழுபறிக்குப் பின்னர் இமாச்சலில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்

இமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. இங்குள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை பெற்றன. இறுதியில் காங்கிரஸ் 40 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. பாஜக வேட்பாளர்கள் 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். பாஜக மூத்த […]

இனி நடிக்க மாட்டேன்: அமைச்சராக பதவியேற்ற பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

மாமன்னன் தான் தனக்குக் கடைசிப் படம் என்றும் விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிச.14) தமிழக அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “அனைவரின் ஒத்துழைப்புடன் […]

உக்ரைனிற்கு பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வழங்க தயாராகிறது அமெரிக்கா!

ரஷ்யாவின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்துவதற்கு இன்னும் வலுவான ஆயுதங்களை விரும்பும் உக்ரைனின் அவசர கோரிக்கையைத் தொடர்ந்து, அதன் அதிநவீன பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பை உக்ரைனுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா இறுதி செய்து வருகிறது. அமெரிக்கா நாளை வியாழன் அளவில் பேட்ரியாட் பாதுகாப்பு அமைப்பை வழங்குவது பற்றிய முடிவை அறிவிக்கலாம் என்று ரொய்ட்டர்ஸ் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனங்கள் செவ்வாயன்று அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் அமெரிக்க பாதுகாப்பு […]

புதிய பங்காளிகளுடன் வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவோம்: புடின்

மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை எதிர்த்துப் போராடுவதற்காக, கிழக்கு அண்டை நாடுகளுக்கு எரிவாயு பாய்ச்சலை மாற்றுவது உட்பட, புதிய பங்காளிகளுடன் வர்த்தக ஒத்துழைப்பை ரஷ்யா விரிவுபடுத்தும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழக்கிழமை தெரிவித்தார். ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தும் மேற்கத்திய முயற்சிகளை முறியடிக்க ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள பங்காளிகளுடன் பொருளாதார உறவுகளை வளர்த்துக்கொள்ளும் என்று புடின் தொலைக்காட்சி உரையில் கூறினார். “தளவாடங்கள் மற்றும் நிதித்துறையில் உள்ள கட்டுப்பாடுகளை நாங்கள் நீக்குவோம். பொருளாதாரத் தடைகளை […]