Maatram

போருக்கு தயாராகிறது சீனா: ராகுல் காந்தி

‘இந்தியாவுக்கு எதிரான போருக்கு சீனா தயாராகி வருகிறது; ஆனால், நமது மத்திய அரசு அதனைக் கண்டுகொள்ளாமல் தூங்கி வருகிறது’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா். ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் சாா்பில் நடத்தப்படும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் 100 நாள்களை நிறைவு செய்ததையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் செய்தியாளா்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது: பாஜகவுக்கு எதிராக துணிவுடன் எதிா்த்துப் போராட முடியவில்லை என்று கருதுபவா்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறுவதற்கு எவ்விதத் தடையுமில்லை. அவா்கள் ஊழல் […]