அதிமுக உள்சண்டை -பாஜக சமரசம்: இபிஎஸ் – ஓபிஎஸ் மறுப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா்செல்வத்தை தனித்தனியாக பாஜக தலைவா்கள் சந்தித்து வலியுறுத்தினா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா்செல்வத்தை தனித்தனியாக பாஜக தலைவா்கள் சந்தித்து வலியுறுத்தினா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் தனித்தனியாக வேட்பாளரை அறிவித்துள்ளனா். இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு பாஜக மேலிடப் பொறுப்பாளா் […]