அதானி விஷயத்தில் மோதியின் மௌனம் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரை மீதான விவாதத்தின் போது, பிரபல தொழிலதிபர் கௌதம் அதானியுடன் பிரதமர் நரேந்திர மோதியின் உறவு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கௌதம் அதானியின் வெற்றிக்கு முக்கிய காரணம், பிரதமர் மோதியிடம் அவருக்கு இருக்கும் நெருக்கம்தான் என்று ராகுல் காந்தி கூறினார். பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் பதிவேட்டில் இருந்து ராகுல் காந்தியின் உரையின் சில பகுதிகளை நீக்க சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்காரணமாக ராகுல் காந்தியின் […]
நூற்றாண்டின் பேரழிவு: இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் உயிரிழப்பு!
நூற்றாண்டின் பேரழிவு என விபரிக்கப்படும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது. எனினும், மீட்பு பணிகள் தொடருவதால் பேரழிவின் முழு அளவு இன்னும் தெளிவாக இல்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் இன்னும் இடிபாடுகளில் இருந்து தப்பியவர்களைத் தேடி வருகின்றனர், ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு 100 மணிநேரம் ஆகியுள்ளதால் அதன் நம்பிக்கை குறைந்து வருகின்றது. உறைபனி நிலைமைகள் ஆயிரக்கணக்கான உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை அச்சுறுத்துகின்றன, அவர்கள் இப்போது தங்குமிடம், […]