Maatram

பா.ஜ. கூட்டணியிலிருந்து அதிமுக விலகியது

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக விலக முடிவு செய்துள்ளது.புதிய கூட்டணியை…: சென்னையில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை (செப்.25) நடைபெற்ற மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம்ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்குவது எனவும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதிமுக – பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே தொடா்ந்து கருத்து மோதல்கள் நடைபெற்று வந்த பரபரப்பான நிலையில், அதிமுக தலைமைக் கழக […]