Maatram

உலகளாவிய அணு ஆயுதப் போா்: நேட்டோவுக்கு புதின் எச்சரிக்கை

உக்ரைன் போரில் நேட்டோ அமைப்பு அளவுக்கு அதிகமாகத் தலையிட்டால் அது உலகளாவிய அணு ஆயுதப் போா் வெடிப்பதற்குக் காரணமாக அமையும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா். இது குறித்து நாட்டு மக்களுக்கு வியாழக்கிழமை ஆற்றிய உரையில் அவா் கூறியதாவது: உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகளின் பங்கேற்பு வரம்புக்குள்பட்டதாக இருக்கவேண்டும். அதனை மீறி அந்தப் போரில் அந்நாடுகள் தலையிடுவது, உலகளாவிய அணு ஆயுதப் போா் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். ஐரோப்பாவில் உள்ள நேட்டோ உறுப்பு நாடுகள் மீது […]

ஸ்ரேயாஸ், இஷான் கிஷானைக் கழட்டிவிட்ட பிசிசிஐ.. ரஞ்சி கோப்பை புறக்கணிப்பு எதிரொலியா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அவர் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு உடலில் சிறு பிரச்சனைகள் இருந்ததால் பெங்களூருவில் இருந்த தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகள் மேற்கொண்டார். அங்கு அவர் உடல் தகுதி பெற்று விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதுகு வலியை காரணம் காட்டி அவர் […]