Maatram

35 சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையால் கைது

மத்திய கிழக்கு நாடான ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல் பகுதியில் ஹமாஸ் குழுவுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். அதேசமயம், சோமாலிய கடற்கொள்ளையர்களும் அவ்வழியாக செல்லும் கப்பல்களை கடத்துவதை வழக்கமாக செய்து வருகின்றனர். இது கடல்சார் வணிகத்தை மேற்கொள்ளும் நாடுகளுக்கு கவலையளித்து வருகிறது. கடந்த டிசம்பரில், அந்த வழியாக சென்ற மால்டா நாட்டு எம்.வி.ரூயென் என்ற சரக்கு கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள், அதில் இருந்த மாலுமிகளை விடுவித்துவிட்டு, அந்த கப்பலை […]

சிஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய அடி: மற்றுமொரு முக்கிய வீரர் காயம்!

ஐபிஎல் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சிஸ்கே அணியின் மற்றுமொரு வீரர் காயம் காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது சிஸ்கே அணியின் பந்துவீச்சாளர் மதீஷ பதிரண விளையாடாமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டி20 போட்டியின் போது தொடை தசையில் காயம் அடைந்த நட்சத்திர இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண குறைந்தது நான்கைந்து வாரங்களுக்கு விளையாடாமல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் […]