Maatram

தமிழ் பொது வேட்பாளர் – நிதானம் அவசியம்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்து வது தொடர்பில் சிவில் சமூகக் குழுக்களும் அரசியல் கட்சிகளும் பேசி வருகின்றன. எனினும், இது தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் மத்தி யில் இதுவரையில் உத்தியோகபூர்வமான இணக்கப்பாடு எட்டப்படவில்லை.இதன் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் ‘மக்கள் மனு’ – வடக்கு, கிழக்கு சிவில் சமூகக் குழுவானது மக்கள் மத்தியில் சந்திப்பு களை நடத்திவருகின்றது. அந்த வகையில் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை மக்கள் எண்ணக்கருவாக மாற்றும் விடயத்துக்கு ‘மக்கள் […]