இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஐதராபாத் அணி
நடப்பு ஐபிஎல் இரண்டாவது அரையிறுதி போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை மைதானத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். […]
வடக்கில் தொடரும் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறார் ரணில்.
நீண்ட கால பிரச்சினைக்கான தீர்வை காணும் நோக்கில் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) காணி உறுதிகளை வழங்குவதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, 20 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 1286 பயனாளிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கையின் முதற் கட்டமாக 372 பயனாளிகளுக்கான இன்று ரணில் விக்ரமசிங்கவால் காணி உறுதிகள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வானது இன்று (24) யாழ்ப்பாணம் (Jaffna) தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றுள்ளது. ரணில் நடவடிக்கை வடக்கு மாகாண […]