நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்களை குவித்து
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 602 ஓட்டங்களை குவித்து, டிக்ளேர் செய்துள்ளது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து, 2 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்துள்ளது. இலங்கையின் கமிந்து மெண்டிஸ் தனது 13வது இன்னிங்ஸில் ஐந்தாவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்களை பெற்றிருந்தார். குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்களை பெற்றார். டினேஸ் சந்திமால் 116 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். நியூசிலாந்து […]
இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஐதராபாத் அணி
நடப்பு ஐபிஎல் இரண்டாவது அரையிறுதி போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை மைதானத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். […]
சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு
பரபரப்பான த்ரில் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸை 27 ரன்கள்வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 68-ஆவது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. வாழ்வா-சாவா என்ற நிலையில் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிகுந்த முக்கியமானதாக அமைந்தது. சென்னை அணி வென்றாலே போதும் என்ற நிலையிலும், சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவா்களுக்குள்ளே […]
PL 2024 – அந்நிய மண்ணில் சிஎஸ்கே பெற்ற முதல் வெற்றி.
ஐபிஎல் போட்டியின் 29-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை அதன் சொந்த மண்ணில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் முதலில் சென்னை 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் சோ்க்க, மும்பை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்களே சோ்த்தது. தொடா் தோல்விகளில் இருந்து மீண்டு இரு அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த மும்பை, மீண்டும் தோல்வி கண்டுள்ளது. இரு தோல்விகளை அடுத்தடுத்து சந்தித்த […]
சிஸ்கேவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய அடி: மற்றுமொரு முக்கிய வீரர் காயம்!
ஐபிஎல் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சிஸ்கே அணியின் மற்றுமொரு வீரர் காயம் காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது சிஸ்கே அணியின் பந்துவீச்சாளர் மதீஷ பதிரண விளையாடாமல் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது டி20 போட்டியின் போது தொடை தசையில் காயம் அடைந்த நட்சத்திர இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண குறைந்தது நான்கைந்து வாரங்களுக்கு விளையாடாமல் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் […]
ஸ்ரேயாஸ், இஷான் கிஷானைக் கழட்டிவிட்ட பிசிசிஐ.. ரஞ்சி கோப்பை புறக்கணிப்பு எதிரொலியா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடவில்லை. அதனால் அவர் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு உடலில் சிறு பிரச்சனைகள் இருந்ததால் பெங்களூருவில் இருந்த தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகள் மேற்கொண்டார். அங்கு அவர் உடல் தகுதி பெற்று விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டார். இதையடுத்து அவர் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதுகு வலியை காரணம் காட்டி அவர் […]
இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸ் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி முறையே 445 ரன்கள் மற்றும் 430 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி அசத்தினார். இந்திய அணி 430 ரன்களில் டிக்ளேர் செய்ய இங்கிலாந்துக்கு 557 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், இங்கிலாந்து அணி அதன் இரண்டாவது […]
புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்., 24 வருட சாதனை முறியடிப்பு
ODI வடிவத்தில் இலங்கைக்காக 200 ஓட்டங்கள் எடுத்த முதல் பேட்டர் என்ற சாதனையை பதும் நிசங்க (Pathum Nissanka) படைத்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்க, அந்நாட்டு கிரிக்கெட்டில் புதிய சரித்திரம் படைத்தார். முதல் இரட்டை சதம் – புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர் அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான் உள்ளிட்டோர் தோட்ட உச்சத்தை கடந்து நிசங்க புதிய சாதனையை படைத்துள்ளனர். ஒருநாள் போட்டிகளில் […]
விராட் கோலியின் சதத்துடன இந்திய அணிக்கு நான்காவது வெற்றி
புனேவில் நடைபெற்ற நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 17வது ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. பதுங்கிப் பாய்வதுபோல இருந்தது வங்கதேசத்தின் ஆட்டம். முதல் ஐந்து ஓவர்களில் வெறும் பத்தே ரன்கள். அடுத்த 5 ஓவர்களில் 53 ரன்கள். வங்கதேசத்தின் அதிரடி தொடக்கம் இந்தியாவுக்கு சற்று அச்சுறுத்தலாக அமைந்தது. தன்சித் ஹஸன் 41 பந்துகளில் தனது முதல் உலகக்கோப்பை அரைசதத்தை பதிவு செய்தார். ஹர்திக் பாண்டியா 3 […]
உலக கோப்பை கிரிக்கெட்: 8 வது முறை பாகிஸ்தானை வென்றது இந்தியா
ஆமதாபாத்: உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தானை 8 முறை வீழ்த்தியது இந்தியா. இந்தியாவில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 10 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘டாப்-4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்று ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கும் முக்கிய லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் ‘டாஸ்’ […]