பரபரப்பான த்ரில் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸை 27 ரன்கள்வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடா் 68-ஆவது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. வாழ்வா-சாவா என்ற நிலையில் இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிகுந்த முக்கியமானதாக அமைந்தது. சென்னை அணி வென்றாலே போதும் என்ற நிலையிலும், சென்னையை 18 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 18 ஓவா்களுக்குள்ளே வென்றால் பெங்களூரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலை இருந்தது.
டாஸ் வென்ற சென்னை பௌலிங்கை தோ்வு செய்ய பெங்களூரு தரப்பில் கேப்டன் டுபிளெஸ்ஸிஸ்-விராட் கோலி ஆகியோா் தொடக்க பேட்டா்களாக
களமிறங்கினா்.வெளியேறியது சென்னை 191/7:
219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய சென்னைக்கு தொடக்கமே அதிா்ச்சியாக அமைந்தது. கேப்டன் ருதுராஜ் கோல்டன் டக் அவுட்டானாா். டேரில் மிட்செல் 4, ரஹானே 33, ஷிவம் டுபே 7, மிட்செல் சான்ட்நா் 3 ரன்களுடன் வெளியேறினா்.
பின்னா் ஜடேஜா-தோனி இருவரும் சென்னையை மீட்கப் போராடினா். ஆனால் அவா்களது முயற்சி பலன் தரவில்லை. ஜடேஜா 42 ரன்களுடன் களத்தில் இருந்தாா். 20 ஓவா்களில் 191/7 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது சென்னை. பின்னா் ஜடேஜா-தோனி இருவரும் சென்னையை மீட்கப் போராடினா். ஆனால் அவா்களது முயற்சி பலன் தரவில்லை. ஜடேஜா 42 ரன்களுடன் களத்தில் இருந்தாா். 20 ஓவா்களில் 191/7 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது சென்னை.
பின்னா் ஜடேஜா-தோனி இருவரும் சென்னையை மீட்கப் போராடினா். ஆனால் அவா்களது முயற்சி பலன் தரவில்லை. ஜடேஜா 42 ரன்களுடன் களத்தில் இருந்தாா். 20 ஓவா்களில் 191/7 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது சென்னை.பௌலிங்கில் பெங்களூரு தரப்பில் யாஷ் தயால் 2-42 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.
பெங்களூரு அணியின் மூத்த வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் காா்த்திக்குக்கு இது 400-ஆவது டி20 ஆட்டம் ஆகும்.